நண்பா ஒரு கேள்வி ....?

நண்பா ஒரு கேள்வி ....?
பெண்களை கண்டால் ...
ஏண்டா ..? வெறுக்கிறாய் ...?
என்னை கண்டு அவர்கள் வெறுக்க முதல் ..
நான் அவர்களை வெறுப்பதாக நடிக்கிறேன் ..!
என்றாலும் நண்பா எனக்கு ஒரு ..
சந்தேகமும் உண்டடா.....?
சொர்க்கத்தையும் நரகத்தையும்
பூமியில் அனுபவிக்கவே ...
பெண்ணை படைத்தான் இறைவன் ..
உன் மனைவி சொர்க்கமா ..?
நரகமா ...?
சொர்க்க நரகமா ....?