குடும்பங்களின் நிலைமையை பார் ...?

இன்று குடும்பங்களின் நிலைமையை பார் ...?
குடும்பத்துடன் போசுவதே கைபேசிதான் ....

இருந்தால் போல் தனியே இருந்து சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் வடிக்கிறார்கள் ...

உரத்த குரலில் திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் வாய்க்குள் ஒரு சிரிப்பு ...

இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி ......

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (8-Apr-13, 6:21 am)
பார்வை : 114

மேலே