மலர்

மண்ணில் புதைக்கப்பட்டு
விண்ணை பார்க்க ஆசைப்பட்டு
ஆசை நிறைவேறும் முன்
இறந்து போனாயோ!!
மனிதனால்......

இப்படிக்கு
மதுரைமணி

எழுதியவர் : மதுரை மணி (10-Apr-13, 4:19 pm)
Tanglish : malar
பார்வை : 110

மேலே