sms கவிதை +61

உனது வட்ட வடிவான கருவிழிகள் ..
வண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது ..
ஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-Apr-13, 5:38 am)
பார்வை : 122

மேலே