mazhai

நீ
இல்லாத
ஊரில்
பொழிய மறுத்து
தன்
நேசத்தைக்
காண்பிக்கிறது
மழை..!

எழுதியவர் : priyababy (28-Nov-10, 3:45 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 412

மேலே