சூரியன்
அன்பெனும் சூரியனே அருட்பெரும் ஜோதியே
தங்கத்திலக்கமுள மங்கா ஆதியே
திங்கள் தணுவகம் ஏந்திய காந்தியே
எந்தாய் உந்தன் கிரணமின் நானே.
அன்பெனும் சூரியனே அருட்பெரும் ஜோதியே
தங்கத்திலக்கமுள மங்கா ஆதியே
திங்கள் தணுவகம் ஏந்திய காந்தியே
எந்தாய் உந்தன் கிரணமின் நானே.