நாளைய முதலாளி!!
நேரம்பார்க்காதே
பேரம் பேசாதே----நீ
தேரலாம் துணையாளி.!
ஆடை நோக்காதே
அழுக்கை நோக்கு---நீ
ஆகலாம் தொழிலாளி.!
வேளையை பார்ககாதே
வேலையை பார்---நீ
நாளைய முதலாளி.!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா..
நேரம்பார்க்காதே
பேரம் பேசாதே----நீ
தேரலாம் துணையாளி.!
ஆடை நோக்காதே
அழுக்கை நோக்கு---நீ
ஆகலாம் தொழிலாளி.!
வேளையை பார்ககாதே
வேலையை பார்---நீ
நாளைய முதலாளி.!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா..