தொடுவானம்

எனைத் தூண்டி விடும்
தூண்டிலை
வைத்திருக்கும் நீ,
அலை கொண்ட
நுரையில்
எனக்கான
மீனை நீந்த வைக்கிறாய்
தொடுவானம் வரை....

எழுதியவர் : கவிஜி (17-Apr-13, 10:13 am)
பார்வை : 84

மேலே