புதைந்தது...

கல்லறைக்கு வராமல்
இதயத்தில் புதைந்திடும்
இந்தச் சடலங்கள்-
காதல் தோல்விகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Apr-13, 10:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே