வாழ்க்கை பயணம்....
வாழ்க்கை பயணம்...
அவரவர் விதிப்போல்,
எப்பொழுது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்,
உண்மையான துணையுடன் அமைந்தால்,
பயணம்...
எந்த கணமும் இன்றி மெல்லிய தென்றலாய்.
நம்மை இழுத்து செல்லும்,
இல்லையேல்,
கல்லைக்கட்டி குதிப்பதுப்போல்.
நாம் தானாய் விருப்பமின்றி
அதனால் இழுக்கப்படுவோம்.....