காதலர்களுக்குள் ஓர் கரும்புள்ளி...!

தன் காதலிக்காக.!
நடையை மாற்றினான்
உடையை மாற்றினான்
தலைமுடியை மாற்றினான்
தன் வண்டியையும் மாற்றினான்
தன் நண்பனையும் மாற்றினான்
இவனுக்காக அவள் ஒன்றை
மற்றும் மாற்றினாள்!
அவனையே மாற்றினாள்...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (1-Dec-10, 9:57 am)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 607

மேலே