வெற்றி

முயற்சி திருவினையாக்கும்
அவனை நினைத்து முயற்சித்தேன்
என் திறமைகண்டு
திருவினையாக்கினான் இறைவன்.

எழுதியவர் : Venkatraman (27-Apr-13, 1:08 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : vettri
பார்வை : 126

மேலே