என் நண்பன்

கடன் கேட்டால், கேள்வியே கேட்காமல் பணத்தை தருபவன் நண்பன்.
கடன் கேட்டால், ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டு, அவசியம் இருந்தால் மட்டும் பணத்தை தருபவன் சிறந்த நண்பன்.

எழுதியவர் : karthik (28-Apr-13, 7:49 pm)
Tanglish : en nanban
பார்வை : 388

மேலே