சாதிவெறி

பொத்தி பொத்தி ஈன்ற எம்மனை அவர்தம் வேள்வியிலே,
கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே!
பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக,
பித்தம் பிடித்துத்திரிவ தின்றோ இழிநிலையாக!
எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம்,
சத்திய சோத்னை யுமதனால் எடுத்தது தெருவிலோட்டம்!
நித்தமும் நில்லா தழிக்கிறது மாக்களின் சாதி,
நத்தம்காலனியி லதனால் ஓலமும், பழிபாவமும் மீதி!!!!!

எழுதியவர் : குட்டிமணி செங்குட்டுவன் (1-May-13, 8:01 am)
சேர்த்தது : kuttimsenguttuvan
பார்வை : 82

மேலே