உன் விழிகள்

இரு விரல்களும்
சேர்ந்து பூக்களை
பறிப்பது போல

உன் இரு விழிகளும்
சேர்ந்து என் உயிரை
பறித்துவிட்டது

எழுதியவர் : அஷோக் (1-May-13, 12:24 pm)
சேர்த்தது : ashokk
Tanglish : un vizhikal
பார்வை : 81

மேலே