இலவு காத்த கிளி.

மலர்ந்த காதல்
மறந்து போகுமா!
உலவும் நிலவு
உதிர்ந்து போகுமா!
இலவு காத்த கிளியினை-போல
அன்றும் இன்றும் காத்திருந்தேனே!

எழுதியவர் : eddi (2-May-13, 3:48 pm)
சேர்த்தது : Jesu Ediisson
பார்வை : 252

மேலே