கல்லறையானேன்

'நிலமாய் இருந்தேன் - நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் - நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது - நீ
என்னை நினைப்பாய் என்று'!

எழுதியவர் : கவிசதிஷ் (8-Apr-10, 1:36 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 2309

மேலே