ஆசைகள் அளவோடு
மரத்தில் கிளைகள் இருப்பது போல
மாந்தன் வாழ்வில் ஆசைகள் பல
கிளைகளுக்கு இலைகள் போல - மாந்தன்
ஆசைகளால் விளையும் விளைவுகள் பல !!
கிளைகளை கழித்துப் பார் மரத்தின் வழர்ச்சியை
உன் ஆசைகளை துரந்துப் பார் வாழ்வின் வெற்றியை
ஆசைகள் வாழ்வை அழிப்பதில்லை - மனிதா
அவை அளவோடிருந்தால் தவறில்லை !!
தியாகம் செய்தால் ஆசைகளை
உன் காலணியாக மாறி விடும்
உன்னிடம் மிதி படுவதற்காக அல்ல - மாந்தா
உன் வாழ்வின் இடர்களை கடப்பதற்கு !!