நானும் காதலன் தான்

நானும் காதலன் தான்


வன்டுக்கு பூவோடு காதல்
மன்னுக்கு மழையோடு காதல்
இரவுக்கு நிலவோடு காதல்
கடலுக்கு அலையோடு காதல்
தென்றலுக்கு மரகிலையொடு காதல்
பெண்ணுக்கு பொன்னோடு காதல்
ஆணுக்கு பெண்னோடு காதல்
ஆம் நானும் காதலிக்கிறேன் என் தாய் தமிழை

நானும் காதலன் தான்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (7-May-13, 7:15 pm)
சேர்த்தது : pragaash
பார்வை : 110

மேலே