கவிதைக்கும் உனக்குமான வித்தியாசம்

கவிதைக்கும் உனக்கும்
ஒரேஒரு வித்தியாசம்
கவிதையை படிக்கிறேன்
உன்னை பார்க்கிறேன் .

எழுதியவர் : (8-May-13, 9:14 am)
பார்வை : 102

மேலே