இரண்டு வாய்ப்புகள்

ஒவ்வொரு நாளின்
காலையில்
நமக்கு இரண்டு வாய்ப்புகள்...
உங்கள்
தூக்கத்தையும்
கனவையும் தொடர்தல்...
மற்றொன்று
எழுந்து
கணடகனவை
நிறைவேற்றுதல்...
இந்த இரண்டும்
உங்களுடையதே!

#மொழியாக்கம்

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (15-May-13, 8:48 am)
பார்வை : 100

மேலே