தந்தை

என்னை வயிற்றில் சுமந்தவர்
என் தாய் என்றால்!
என்னையும் என் தாயையும்
நெஞ்சில் சுமந்தவர் என் தந்தை.!

எழுதியவர் : (19-May-13, 12:08 pm)
சேர்த்தது : டெல்சி
Tanglish : thanthai
பார்வை : 119

மேலே