கண்கள் !
உள்ளத்தின், கள்ளத்தின்,
உணர்வுகளின் ஒற்றன் !
என் இதய கலவரங்களை ஒடுக்க
உன் விழி ஆயுதங்களை தொடுக்க !
உன்னை சந்தித்த நான்
உன் கண்களையும் ஏன் ?
மீட்புபணியில் நான் மட்டும் ??
உள்ளத்தின், கள்ளத்தின்,
உணர்வுகளின் ஒற்றன் !
என் இதய கலவரங்களை ஒடுக்க
உன் விழி ஆயுதங்களை தொடுக்க !
உன்னை சந்தித்த நான்
உன் கண்களையும் ஏன் ?
மீட்புபணியில் நான் மட்டும் ??