கணக்கை இங்கே யார் காணுவார்?

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்???

எழுதியவர் : கண்ணதாசன் (5-Dec-09, 12:20 pm)
சேர்த்தது : savitha
பார்வை : 1013

மேலே