நீ சாதித்தபின் சிறப்பு

நீ சாதிக்கும் வரை மனதை ஒரு நிலை படுத்து
நீ சாதித்த பின் புகழ் தேடி வரும் உனக்கு !

படிக்கும் போது காதல் ஏதற்கு ? - இது
தடை கற்கள் உன் வாழ்க்கை பாதைக்கு

பெற்றோர்கள் கனவெல்லாம் உன் எதிர்காலம்
கஷ்டமெல்லாம் அவர்கள் வாழ்ந்த நிகழ்காலம்

நல்ல நண்பர்கள் உனக்கு கலங்கரை விளக்கம்
கெட்ட உறவுகள் சேர்க்கும் உன்னை கலக்கம்

நாலு காசு இருந்தா உலகம் உன்னை மதிக்கும்
நல்ல கல்வி இருந்தா பதவி உனக்கு கிடைக்கும்

உயந்த நிலையில் வந்தா உறவு வந்து சேரும்
தாழ்ந்து போனால் நாய் குறைக்கும்

உள்ளதை வைத்து நிறைவு கொள் மனதிலே
ஆடம்பரம் இது அழிவு வழிகள் ஏராளம்

மனதை ஒரு நிலை படுத்து தாராளம்
மாற்றமில்லா உறுதி எடு எதிர் காலம்

பெற்றோர்கள் உன் வழி காட்டி உயவிர்க்கு
அவர்கள் இறுதி காலம் நீதான் கை தூக்கு

சாதிக்க பிறந்தவர்கள் வாழ்கையில் நீங்கள்
சாதிக்கும் வரை ஓய்வில்லை போங்கள்

நீ சாதிக்கும் வரை கடின உழைப்பு !
நீ சாதித்த பின் தேடி வரும் சிறப்பு !!

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (27-May-13, 3:33 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 136

மேலே