பறவையிடம் பாடம் கல்

காக்கையிடம்
ஒற்றுமை கல் .........

சிட்டுக்குருவியிடம்
சுறுசுறுப்பை கல் ..........

பீலிக்ஸ்இடம்
தன்னம்பிக்கை கல் ...........

கிளியிடம்
அன்பை கல் ...........

குயிலிடம்
இனிமை கல் .............

மயிலிடம்
நடனம் கல் ............

பருந்திடம்
கூர்மையை கல் ............

மீன்கொத்தியிடம்
வாய்ப்பை கல் .............

ஆந்தையிடம்
விழிப்புணர்வை கல் ...........

புறாவிடம்
காதல் கல் ...........

கோழியிடம்
தாய்மையை கல் ...........

வாத்திடம்
நீச்சல் கல் ...........

எழுதியவர் : வினாயகமுருகன் (27-May-13, 3:33 pm)
பார்வை : 103

மேலே