mazhaiye..

நீ மரங்களின் சொந்தமா ..
மனிதர்களின் சொந்தமா..
பட்டி மன்றம் நடந்தது
மழை சொன்னது..
மரமாய் போன மனிதனை விட
பிறர்க்கென வாழும் மரமே என்
பந்தமென...

எழுதியவர் : (28-May-13, 6:26 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 63

மேலே