பாலம்

சிங்கள தீவுக்கு

பாலம் கட்டுவோம் என

பாடிவிட்டு போன பாரதியே ...

இன்று கூட

சிங்கள தீவுக்கு

பாலம் அமைக்க ....

ஈழத்தில் மறித்து போன

தமிழன் எலும்பு கூடுகள்

தயார் நிலையில்

இருக்கத்தான் இருக்கிறது


பாலம் கட்டதான்

ஆட்கள் இல்லை ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-May-13, 11:52 am)
Tanglish : paalam
பார்வை : 69

மேலே