ஹைக்கூ

கரையில் வந்து கறைந்தன அலைகள்
உன் காலடி அழகை காணும் வரை
தன் நிலை குலையாமல்......

எழுதியவர் : மதனா (29-May-13, 7:25 pm)
சேர்த்தது : மதனா
Tanglish : haikkoo
பார்வை : 91

மேலே