தட்டிக் கொடுத்தால் வளர்க்கலாம்

தென்றல் உண்டு
செடியை தட்டிக் கொடுக்க

திங்கள் உண்டு
கவியை தட்டிக் கொடுக்க

கவிதை உண்டு
மொழியை தட்டிக் கொடுக்க

தனிமை உண்டு
கனவை தட்டிக் கொடுக்க

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Jun-13, 11:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே