அட தேன் அட

புலியைப் பிடிக்க 4 விதிகள்!
*************************

1. நியூட்டனின் விதி

முதலில் புலி உங்களைப் பிடிக்கட்டும். பின் அதனை நீங்கள் எளிதாகப் பிடித்து விடலாம்.

2. ஐன்ஸ்டீன் விதி

புலி களைப்படையும் வரை அதனை துரத்தி, பின் களைத்தபின் பிடித்து விடவும்.

3. வீரப்பன் விதி

முதலில் புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆகச்சொல்லி எச்சரிக்கவும்.

4. இந்திய போலிஸ் விதி

ஒரு பூனையைப் பிடித்து வந்து, அது தன்னை புலி என்று ஒத்துக்கொள்ளும் வரை அடித்து நொறுக்கவும்..

எழுதியவர் : கொங்கு காதல் குரு (4-Jun-13, 8:23 pm)
Tanglish : ada thaen ada
பார்வை : 379

மேலே