2.மின்மினிகள்
கண்விழித்தது முதல்
பயன்படுத்த வேண்டியதனைத்தும்
என்னென்ன..?
காட்டியது தொலைக்காட்சி..
மனிதராயிருப்பது எப்படி.?
என்பதைத் தவிர..!
கண்விழித்தது முதல்
பயன்படுத்த வேண்டியதனைத்தும்
என்னென்ன..?
காட்டியது தொலைக்காட்சி..
மனிதராயிருப்பது எப்படி.?
என்பதைத் தவிர..!