சிலைகள்...

தங்கச்சிலையைப் பார்த்து
கற்சிலை
கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது-
கோவிலில் என்னவள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jun-13, 8:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே