நிகரில்லை

*
*
*அன்னைக்கு நிகரில்லை கடவுள் *
*
*
*அன்னத்துக்கு நிகரில்லை சேவை*
*
*
*கண்ணுக்கு நிகரில்லை காதல்*
*
*
*பெண்ணுக்கு நிகரில்லை மோதல்*
*
*
*நெல்லுக்கு நிகரில்லை சொல்*
*
*
*சொல்லுக்கு நிகரில்லை செயல்பாடு*
*
*
*இசைக்கு நிகரில்லை காசு*
*
*
*பசிக்கு நிகரில்லை சுவை*
*
*
*ஏழைக்கு நிகரில்லை பாசம்*
*
*
*வேளைக்கு நிகரில்லை வேசம்*
*
*
*பிள்ளைக்கு நிகரில்லை பந்தம்*
*
*
*வயலுக்கு நிகரில்லை பன்டம்*
*
*
*மண்ணுக்கு நிகரில்லை வானம்*
*
*
*மனிதனுக்கு நிகரில்லை வாழ்க்கை*
*
*
*ஆசைக்கு நிகரில்லை கடல்*
*
*
*ஆட்டத்துக்கு நிகரில்லை மரணம் !!!!!!*
*
*

எழுதியவர் : காந்தி. (11-Jun-13, 10:28 pm)
பார்வை : 106

மேலே