இன்றைய சிந்தனை ....!!!

"தோல்வி ஏற்பட்டு விட்டால்",

நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை
என்று பொருள் அல்ல...
சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்
என்று பொருள்.....

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jun-13, 5:28 am)
பார்வை : 321

மேலே