MANNIKKAVUM.......!

திருவிழா  நெரிசல்...  பின்னாலிருந்து இடித்து கொண்டே ஒரு பெண் 
கால்களுள் ஓன்று உயரம் குறைவு  என்றாலும் 
"அண்ணா விலகி கொள்ளுங்கள் " என்று அவள் உயர்ந்து விட்டாள் 
ஊனமாய் போனது என்னமோ நான் தான் .....!
#தீபன் #

எழுதியவர் : DEEPAN (13-Jun-13, 7:51 pm)
சேர்த்தது : DEEPAN CHAKRAWARTHY
பார்வை : 117

மேலே