கடைப் பார்வை

ஓரக்கண்னால் என் உயிரை எடுக்கும் பெண்ணே
உன் இரு விழியாலும் என்னைப் பார்க்காதே

உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் அதை விட உயர்ந்தது வேறொன்றும் இல்லையடி


எழுதியவர் : அழகன் (11-Dec-10, 6:36 pm)
சேர்த்தது : alagan
Tanglish : kadaip parvai
பார்வை : 425

மேலே