அந்த நாட்கள்...

மனித வாழ்வில்
மறக்கமுடியாத இரு நாட்கள்-
பிறந்த நாள்,
பிறந்தது ஏனென்று
புவிக்கு உணர்த்தும் நாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jun-13, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha nadkal
பார்வை : 85

மேலே