தாறு மாறா கிறுக்கினாலும் - தமிழில் கவிதை அழகு....!!!!

வீட்டின் சுவரும்
கவிதைப் புத்தகம்

குழந்தையின் கைகளில்
கலர் பென்சில்கள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Jun-13, 11:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 113

மேலே