மனமா அறிவா காதலில் ???????????

அறிவின் கேள்விக்கு மனம்
பலமுறை பதில் சொல்லும்
மனதின் கேள்விக்கு அறிவிடம்
பதில் இல்லை ஏன் இல்லை

அறிவுக்கு பாசம் தெரிவதில்லை
பாசம் தெரியும் அறிவு கொண்டால்
மனித மனதிற்கு என்றும்
துன்பம் இல்லை என்றும் இல்லை

தனிமை மிக கொடுமை
காதலில் தனிமை அதைவிட கொடுமை
தெரிந்த தனிமை தேடும் மனதிற்கு
கிடைத்த ஒரு தண்டனை

எழுதியவர் : ருத்ரன் (18-Jun-13, 10:37 am)
பார்வை : 80

மேலே