எங்கு சென்றாலும்

வெகு நாடக ள் சென்று
ஊருக்குள் நுழைந்தேன்
ஓர் ஈ காக்கா இல்லை.

ஆர்வமாக வீ ட்டுக்குள் சென்றேன்
ஒரு குஞ்சு இல்லை,

வேகமாக குளத தை அடை ந்தேன்
புழு பூச்சி இல்லை.

பின் ஆலயம் அடைந்தேன்
அங்கு இறைவன் இல்லை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (19-Jun-13, 8:45 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : engu sendraalum
பார்வை : 106

மேலே