காலை அலாரம் ...!!!!

\\கண்கள் திறக்க மறுக்கும் நேரம்\.....

^^^^^^அலாரம் அடிக்க அதை அணைத்து^^^^^^

%%%%%%தொடரும் துயில்%%%%%

******காதில் அப்பாவின் அலரம் அடிக்க*******

&&&&&அலரி அடித்து எழும் காலை பொழுது&&&&&&

எழுதியவர் : குருசாமி (27-Jun-13, 7:29 am)
சேர்த்தது : குருசாமி பழனி
பார்வை : 137

மேலே