எப்படி...

பருவத்தில் பண்ணியது சேட்டை,
பள்ளிப் படிப்பில் கோட்டை..
ஊழலை ஒழித்து
லஞ்சத்தை அழித்து,
எப்படித் திருத்துவான் நாட்டை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-13, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே