ஓட்டேரி செல்வகுமார் லிமரைக்கூ 4

கங்கை மகா புனிதம்

மழை வெள்ளம் சகுனி ஆட்டம்

உயிர் பலி ரோம்ப சகஜம்

++++++++++++++++++++++++++++++++++++++++++

காவி உடை அழகா போடு

கடவுளுக்கு துதி பய பக்தியோடு ஒழுங்கா பாடு

வாங்கிய கடனுக்கு திதி கொடு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தோப்பு கர்ணம் போட சொல்லு

தொந்தி குறஞ்சா வியாதி குறையும்

சிரிக்கும் புத்தருக்கு அறிவுரை தள்ளு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (27-Jun-13, 2:29 pm)
பார்வை : 153

மேலே