கறுத்த மேகமாய் கருவிழிகள்....


வெண்நிலவின் முகத்திற்குள்

கறுத்த மேகமாய்

அவளின் கருவிழிகள்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (15-Dec-10, 8:25 am)
பார்வை : 482

மேலே