கொடுக்குகளாய்...

உறவுகள்
துறவை நினைக்கவைத்தால்,
உள்ளது அவர்களிடம்
அணைக்கும் கரங்களல்ல,
கொட்டிடும் கொடுக்குகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jun-13, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 118

மேலே