விலைமகள் . .

வாழ்க்கையை சுமக்க முடியாமல் தானோ
இவர்கள்
வாலிபர்களை சுமக்கிறார்கள் !


-பாக்யபிரகாஷ்

எழுதியவர் : பாக்யபிரகாஷ் (29-Jun-13, 2:01 pm)
சேர்த்தது : BackyaPrakash
பார்வை : 107

மேலே