என் கல்லறை ...

உன் மௌனம் தான்
என்னை கல்லறைவரை
கொண்டு சென்றது ...
அது தெரியாமல் என் ..
கல்லறைக்கு ..
ஆயிரம் மலர்கள்
அலங்க்காரிக்கிறாய் ...
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்காக
காத்திருக்கும்
என் கல்லறை ...

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 2:14 pm)
Tanglish : en kallarai
பார்வை : 126

மேலே