காதலின் மதிப்பு ..!

உணவின் மதிப்பை
கூட்டும் பஞ்சத்தை போல்

அவ்வப்போது

நீ தரும் பிரிவு தான்
என் காதலின்
மதிப்பை கூட்டுகிறதோ..

எழுதியவர் : kavithayini (1-Jul-13, 4:41 pm)
பார்வை : 117

மேலே