கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
![](https://eluthu.com/images/loading.gif)
சிப்பிக்குள் சென்றமர்ந்து
சிரித்து கதை பேசத் தோன்றும்....
கனவினிலே சிறகு முளைத்து
காற்றை தோற்கடிக்க தோன்றும்
காதல் வந்தால் காலனையும்
கட்டி முத்தத் தோன்றும்
காதலியே மனைவியாக வந்தால்
கல்யாணம் ஏன் செய்தோம் என்று தோன்றும்....!!!
மனசை தொட்டு சொல்லுங்கள்....
சொல்வது சரிதானே ?!!!!!!!!!!